சென்கூம்ஸ் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்; இருப்பிடங்களில் இருந்து வெளியேறிய மக்கள்

சென்கூம்ஸ் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்; இருப்பிடங்களில் இருந்து வெளியேறிய மக்கள்

சென்கூம்ஸ் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்; இருப்பிடங்களில் இருந்து வெளியேறிய மக்கள்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 8:03 am

தலவாக்கலை லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் மண் சரிவு அபாயத்தால் 32 பேர் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

சென்கூம்ஸ் தோட்டத்தின் லெம்லியர் பிரிவைச் சேர்ந்த மக்களே மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போதைய வானிலையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்