சிறுவர், மகளிர் விவகார நிதி ஒதுக்கீடு தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் அவையில் கருத்து

சிறுவர், மகளிர் விவகார நிதி ஒதுக்கீடு தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் அவையில் கருத்து

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 9:34 pm

சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம், பாராளுமன்ற விவகாரம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டு, உரையாற்றினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்