கலஹாவில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்தது;ஒருவர் உயிரிழப்பு,நால்வர் காயம்

கலஹாவில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்தது;ஒருவர் உயிரிழப்பு,நால்வர் காயம்

கலஹாவில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்தது;ஒருவர் உயிரிழப்பு,நால்வர் காயம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 10:48 am

கலஹா புப்புரஸ்ஸ வீதியில் முச்சக்கரவண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

பன்வில பகுதியைச் சேர்ந்த சிலரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்