கண்டி ரங்கல கொட்டகங்க பெருந்தோட்டத்தை சேர்ந்த மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

கண்டி ரங்கல கொட்டகங்க பெருந்தோட்டத்தை சேர்ந்த மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

கண்டி ரங்கல கொட்டகங்க பெருந்தோட்டத்தை சேர்ந்த மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 3:00 pm

கண்டி ரங்கல கொட்டகங்க பெருந்தோட்டத்தை சேர்ந்த மக்கள் இன்று முற்பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

மதாந்தம் வழங்கப்படும் வேலை நாட்களை அதிகரிக்குமாறு கோரி தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்

மேலும் தங்களின் வேலை நாள் அதிககரிக்கும் வரை மூன்று மாதங்களுக்கு  வேலையிலிருந்து விடுமுறை பெறுவதற்கான கடிதத்தையும் நிர்வாகத்திற்கு இன்று முற்பகல் ரங்கல தோட்ட மக்கள் கையளித்துள்ளனர்.

ரங்கல பெருந்தோட்டத்தை சேர்ந்த சுமார் 400 தொழிலாளர்கள் வருமானம் குறைவடைந்துள்ளதால்  சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக கூறுகின்றனர்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்