பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தி

பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தி

பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 8:20 pm

ஜேர்மனியின் பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு, இன்றுடன் 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

ஜேர்மனின் கிழக்கையும், மேற்கையும் பிரிக்கும் பேர்லின் சுவர் 25 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மன் மக்களால் இடிக்கப்பட்ட நிகழ்வானது, 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு முக்கிய நிகழ்வாக பதிவானது.

போரை நிறைவுக்கு கொண்டுவந்ததன் சான்றாகவே, பேர்லின் சுவர் இடிக்கப்பட்டது.

ஐரோப்பாவின் இரும்பு திரை என்றழைக்கப்பட்ட பேர்லின் சுவரானது இரண்டாம் உலகப் போரின் பின்னர் இடிக்கப்பட்டது.

எல்லைகள் கடந்த பிணைப்பு மற்றும் சுதந்திரத்தின் சான்றாக, உலகெங்கும் உள்ள மக்கள் பேர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 25வருட பூர்த்தியை கொண்டாடுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்