காணி, வீட்டுரிமையை வலியுறுத்தி ஹட்டனில் ஆர்ப்பாட்டம் (Photos)

காணி, வீட்டுரிமையை வலியுறுத்தி ஹட்டனில் ஆர்ப்பாட்டம் (Photos)

காணி, வீட்டுரிமையை வலியுறுத்தி ஹட்டனில் ஆர்ப்பாட்டம் (Photos)

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 6:28 pm

மலையக மக்களுக்கு காணி, வீட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டன் நகரில் இன்று ஆரப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கொஸ்லாந்தையில் இடம்பெற்றதைப் போன்ற அனர்த்தங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பான இடங்களில் காணியும் வீடும் வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

hatton protest hatton protest 2 hatton protest 3

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்