கல்முனை வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கல்முனை வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கல்முனை வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 9:01 am

கல்முனை துறைநீலாவானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிலில் ஒன்று வீதியருகிலுள்ள மின்கம்பத்தில் மோதி நேற்றிரவு இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்