நீர்கொழும்பு குட்டிதீவு பகுதியில் ​தொடர்ந்தும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கை

நீர்கொழும்பு குட்டிதீவு பகுதியில் ​தொடர்ந்தும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கை

நீர்கொழும்பு குட்டிதீவு பகுதியில் ​தொடர்ந்தும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2014 | 9:14 am

நீர்கொழும்பு குட்டிதீவு பகுதியில் இரு மீனவர் குழுக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அந்த பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுமார் 200 பேர் வரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக கலகத் தடுப்பு பிரிவினரும் அந்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குட்டிதீவு பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட அமைதியின்மையின்போது, இருவர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்