கலிஸை பின் தள்ளிய சங்கா

கலிஸை பின் தள்ளிய சங்கா

கலிஸை பின் தள்ளிய சங்கா

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2014 | 10:08 am

சர்வதேச ஒருநாள் கிரிகெட் போட்டியில் அதிக அரைச்சதம் அடித்த வீரர்கள் வரிசையில் குமார் சங்கக்கார இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்றைய தினம் இந்நியாவுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிகெட் போட்டியில் தனது 87 ஆவது அரைச்சதத்தை கடந்த போதே இவர் இந்த சாதனையை படைத்தார்.

இதன் போது 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் இப்போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகூடிய அரைச்சதம் கடந்தவர்களின் விபரம் வருமாறு :-

Untitled

 

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்