அஹங்கம கடலில் மூழ்கி சுவீடன் பிரஜை மரணம்

அஹங்கம கடலில் மூழ்கி சுவீடன் பிரஜை மரணம்

அஹங்கம கடலில் மூழ்கி சுவீடன் பிரஜை மரணம்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2014 | 12:27 pm

காலி, அஹங்கம பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற சுவீடன் பிரஜையொருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், 22 வயதான வெளிநாட்டு பிரஜை ஒருவரே கடலில் மூழ்கியுள்ளார்.

உயிரிழந்த சுவீடன் பிரஜையின் சடலம் கராப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்