18 துப்பாக்கிகளுடன் 7 பேர் கைது

18 துப்பாக்கிகளுடன் 7 பேர் கைது

18 துப்பாக்கிகளுடன் 7 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2014 | 11:07 am

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 18 துப்பாக்கிகளுடன், 07 சந்தேகநபர்கள் களுத்துறை பிரிவிற்குட்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, மாதம்பே மற்றும் கடுவெல பகுதிகளில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்