வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை கடித்துக்கொன்ற சர்க்கஸ் புலி

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை கடித்துக்கொன்ற சர்க்கஸ் புலி

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை கடித்துக்கொன்ற சர்க்கஸ் புலி

எழுத்தாளர் Bella Dalima

04 Nov, 2014 | 3:37 pm

சீனாவின் தென் மேற்கில் உள்ள சாங்கிங் நகரில் உள்ள லேகெலுடு  கேளிக்கை பூங்காவிற்கு 8 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சென்றிருந்தாள்.

இதன்போது, அங்கு சர்க்கஸ் புலி ஒன்றுக்கு  பயிற்சி அளித்துக்கொண்டிருந்தனர். அதை சிறுமி  ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது,  சிறுமி நிலை தடுமாறி புலி நடமாடிய பகுதிக்குள் தவறி விழுந்துவிட்டாள்.

உடனே  அந்த சிறுமியை புலி தாக்கியுள்ளது. படுகாயமடைந்த சிறுமியை  மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்