மீன் இறக்குமதி மீதுள்ள தடையை நீக்கத் தடையாக உள்ள அதிகாரி பற்றி ராஜித சேனாரத்ன கருத்து

மீன் இறக்குமதி மீதுள்ள தடையை நீக்கத் தடையாக உள்ள அதிகாரி பற்றி ராஜித சேனாரத்ன கருத்து

எழுத்தாளர் Bella Dalima

04 Nov, 2014 | 10:40 pm

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மீன் இறக்குமதி மீது விதித்துள்ள தடை உத்தரவை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவரின் செயற்பாட்டின் காரணமாக நீக்கிக்கொள்ள முடியவில்லையென கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்