பலாங்கொடையில் நூலக பொறுப்பாளரின் காலின் ஒரு பகுதியை வெட்டிய இருவர் கைது (Video)

பலாங்கொடையில் நூலக பொறுப்பாளரின் காலின் ஒரு பகுதியை வெட்டிய இருவர் கைது (Video)

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2014 | 1:11 pm

பலாங்கொடை நகர சபை நூலக பொறுப்பாளரின் காலின் ஒரு பகுதி வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்காக பயன்படுத்திய ஆயுதமும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்