மிஸ்பாவிற்கு வயது போய்விட்டதா?(VIDEO)

மிஸ்பாவிற்கு வயது போய்விட்டதா?(VIDEO)

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 9:42 am

40 வயது தாண்டிய ஒருவர் சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதை நேற்றைய தினம் சாதித்ததன் மூலம் நிரூபித்து காட்டினார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்.

Pakistan v Australia - 2nd Test Day Four

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிகெட் போட்டியின் போதே இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரானார். இவரது துடுப்பாட்டத்தின் உதவியுடன் பாகிஸ்தானின் வெற்றி மேலும் உறுதியாகியுள்ளது.

டெஸ்ட் கிரிகெட் வரலாற்றில் வேகமான அரைச்சதம் மற்றும் சதம் ஆகிய இரண்டையும் இவர் தன்வசப்படுத்தினார். அத்துடன் 23 நிமிடங்களில் அரைச்சதத்தை கடந்ததுடன் 74 நிமிடங்களில் சதத்தையும் கடந்தார்.

Untitled

Untitled

இதேவேளை அவுஸ்ரேலிய அணிக்கு வெற்றி பெற இன்னமும் 460 ஓட்டங்கள் தேவையாக உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்