தம்புளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொலை

தம்புளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொலை

தம்புளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 6:02 pm

தம்புளை பன்னம்பிட்டி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாயான 49 வயதுடைய குறித்த பெண் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவத்தை அடுத்து, அவரது கணவர் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தம்புளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்