காணாமற்போனோர் தொடர்பில் முல்லைத்தீவில் இரண்டாவது நாளாகவும் சாட்சிப் பதிவு

காணாமற்போனோர் தொடர்பில் முல்லைத்தீவில் இரண்டாவது நாளாகவும் சாட்சிப் பதிவு

காணாமற்போனோர் தொடர்பில் முல்லைத்தீவில் இரண்டாவது நாளாகவும் சாட்சிப் பதிவு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 8:39 pm

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் கரைத்துரைப்பற்று அமர்வில் இன்று புதிதாக 67 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட அமர்வு நேற்றும், இன்றும் கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அமர்வில் சாட்சியம் அளிப்பதற்காக 57 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 38 பேர் கலந்துகொண்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்