அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன் மீது தாக்குதல்

அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன் மீது தாக்குதல்

அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 1:52 pm

அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன் ஒருவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டடமொன்றை ஏற்பாடு செய்துகொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்மீது ஆறு பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தி அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனர். குறித்த குழுவினர் அவரடமிருந்த ஆவணங்களையும் அழித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்