இறுதிப் போட்டியிலிருந்து விலகினார் பெடரர்; சாம்பியன் பட்டம் ஜொக்கோவிச் வசம்

இறுதிப் போட்டியிலிருந்து விலகினார் பெடரர்; சாம்பியன் பட்டம் ஜொக்கோவிச் வசம்

இறுதிப் போட்டியிலிருந்து விலகினார் பெடரர்; சாம்பியன் பட்டம் ஜொக்கோவிச் வசம்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 6:09 pm

ATP டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இருந்து சுவிட்ஸர்லாந்தின் முன்னணி வீரர் ரொஜர் பெடரர் விலகியுள்ளார்.

இதன்மூலம் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நொவெக் ஜொக்கோவிச் வெற்றிகொண்டுள்ளார்.

உபாதை காரணமாக இறுதிப் போட்டியில் விளையாட  முடியாத நிலைமை ஏற்பட்டதாக கூறியுள்ள பெடரர், ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஸ்டானிஸ்லெஸ் வவ்ரிங்காவை 2-1 என்ற செட் கணக்கில் ரொஜர் பெடரர் வெற்றிகொண்டிருந்தார்.