யூனிஸ்கான் தொடர்ச்சியாக மூன்றாவது சதம்

யூனிஸ்கான் தொடர்ச்சியாக மூன்றாவது சதம்

யூனிஸ்கான் தொடர்ச்சியாக மூன்றாவது சதம்

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 1:58 pm

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த யூனிஸ்கான் அவுஸ்திரேலியா அணிக்கெதிராக தொடர்ச்சியாக தனது மூன்றாவது சதத்தைப் பதிவு செய்தார்.

இவ்வாறு சதம் பெற்ற இரண்டாவது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இவர் அபுதாபி டெஸ்டின் போது இரு இனிங்ஸ்களிலும் சதம் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும். (106/103)

நேற்றைய தினம் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் யூனிஸ்கான் இது வரை ஆட்டமிழக்காமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவுடனான முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 221 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்