புத்தளம்- மன்னார் வீதியூடான வாகன போக்குவரத்திற்கு இடையூறு

புத்தளம்- மன்னார் வீதியூடான வாகன போக்குவரத்திற்கு இடையூறு

புத்தளம்- மன்னார் வீதியூடான வாகன போக்குவரத்திற்கு இடையூறு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 9:18 am

எழுவான்குளம் பகுதியிலுள்ள வீதி நீரில் மூழ்கியுள்ளதால் புத்தளம்- மன்னார் வீதியூடான வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறித்த வீதியுடனான ​போக்குவரத்தின் போது அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாரமத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாற்றுவழிகளை பயன்படுத்துமாறும் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்