பலாங்கொடையில் மண்மேடு சரிவு; இருவர் உயிரிழப்பு

பலாங்கொடையில் மண்மேடு சரிவு; இருவர் உயிரிழப்பு

பலாங்கொடையில் மண்மேடு சரிவு; இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 4:02 pm

பலாங்கொடை ஓலுகங்தொட்ட, ரைவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்திவாரமொன்றை வெட்டிக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்