தென்சூடானில் நடத்தப்படும் மோதல்களை  நிறுத்துமாறு ஐ.நா வலியுறுத்தல்

தென்சூடானில் நடத்தப்படும் மோதல்களை நிறுத்துமாறு ஐ.நா வலியுறுத்தல்

தென்சூடானில் நடத்தப்படும் மோதல்களை நிறுத்துமாறு ஐ.நா வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 11:49 am

தென்சூடானில் நடத்தப்படும் மோதல்களை  நிறுத்துமாறு ஐ நா வலியுறுத்தியுள்ளது.

அண்மைக்காலங்களாக முன்னெடுக்கப்படும் தாக்குதல் நடவடிக்கைகளினால் பொதுமக்கள் பலர் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என ஐ.நா பொதுச்செயலர் பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.

மோதல்களை நிறுத்துமாறு இரு நாட்டு இராணுவத்தினரிடமும் உத்தரவு பிறப்பிக்குமாறு தென்சூடான் மற்றும் சூடான் நாட்டு ஜனாதிபதிகளிடம் பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை வெளியேற வேண்டாம் எனவும் ஐ.நா பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்