சக்தி – சிரச நிவாரண யாத்திரை; பொருட்கள் சேகரிப்பு நடவடிக்கை நிறுத்தம்

சக்தி – சிரச நிவாரண யாத்திரை; பொருட்கள் சேகரிப்பு நடவடிக்கை நிறுத்தம்

சக்தி – சிரச நிவாரண யாத்திரை; பொருட்கள் சேகரிப்பு நடவடிக்கை நிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 6:15 pm

கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மலையகத்தில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கு பெருந்தொகையான உதவிப் பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிவாரணப் பொருட்கள் நாளை காலை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டுசெல்வதற்காக பொதியிடல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

நிவாரண உதவிகளை வழங்கிய மக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்