பிரதமர் பதவி தொடர்பில் மைத்திரிபால சிறிசேன கருத்து

பிரதமர் பதவி தொடர்பில் மைத்திரிபால சிறிசேன கருத்து

பிரதமர் பதவி தொடர்பில் மைத்திரிபால சிறிசேன கருத்து

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 10:10 pm

தேசிய  தேர்தல் ஒன்றுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு   தயார் என அமைச்சர் மைதிரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர்-மைதிரிபால சிறிசேன  தெரிவித்த கருத்து:-

[quote]ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய  தேர்தல் ஒன்றுக்காக தயார் ஆகின்றது. ஆனால் எதிர் கட்சியை இன்னும் ஒரு மேடையில் கூட காணவில்லை. அவர்களுக்கு அந்த இயலுமை இன்னும் வர வில்லை. ஆகவே இந்த அஞ்சலோட்டத்தில் நாங்கள் முன் நோக்கி  வந்துள்ளோம். பேசப்படுவது போன்று பொது வேட்பாளர் இல்லை. எதிர் கட்சியின் கனவே அது[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்