தெமட்டகொடையில் ஒருவர் படுகொலை

தெமட்டகொடையில் ஒருவர் படுகொலை

தெமட்டகொடையில் ஒருவர் படுகொலை

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 11:20 am

தெமட்டகொடை பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி, ஒருவர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காரொன்றில் வருகைதந்த ஒருவர், காலை 7.45 அளவில் சந்தேகநபரை தாக்கிவிட்டு, தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த சந்தேகநபர், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்