ஹல்தும்முல்ல பகுதியில் தோட்ட குடியிருப்புக்கள் சில மண்சரிவில் புதையுண்டுள்ளன

ஹல்தும்முல்ல பகுதியில் தோட்ட குடியிருப்புக்கள் சில மண்சரிவில் புதையுண்டுள்ளன

ஹல்தும்முல்ல பகுதியில் தோட்ட குடியிருப்புக்கள் சில மண்சரிவில் புதையுண்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 9:01 am

பண்டாரவளை, ஹல்தும்முல்ல, மீரியாபெத்த பகுதியில் சில தோட்ட குடியிருப்புக்கள் மண்சரிவில் புதையுண்டுள்ளதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்து நிலையம் தெரிவிக்கின்றது.

மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கு அமைய, இராணுவம் மற்றும் பொலிஸார் ஆகியோருடன் இணைந்து குறித்த பகுதியில மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார கூறுகின்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்