மீரியபெத்த மண்சரிவு; 300ற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை, 8 சடலங்கள்  மீட்பு (காணொளி)

மீரியபெத்த மண்சரிவு; 300ற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை, 8 சடலங்கள் மீட்பு (காணொளி)

மீரியபெத்த மண்சரிவு; 300ற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை, 8 சடலங்கள் மீட்பு (காணொளி)

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 1:01 pm

பண்டாரவளை, கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 300ற்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

150ற்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்