மீரியபெத்த மண்சரிவு; மீட்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தம் (வானிலிருந்து பதிவு செய்யப்பட்ட காட்சி)

மீரியபெத்த மண்சரிவு; மீட்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தம் (வானிலிருந்து பதிவு செய்யப்பட்ட காட்சி)

மீரியபெத்த மண்சரிவு; மீட்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தம் (வானிலிருந்து பதிவு செய்யப்பட்ட காட்சி)

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 6:31 pm

சீரற்ற வானிலையின் காரணமாக கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிவாரணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மண்சரிவில் சிக்கி காணாமல்போயுள்ளவர்களை மீட்கும் பணிகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

அந்த பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இருள் சூழ்ந்துள்ளமையாலும் மீட்புப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்