மீரியபெத்த மண்சரிவு தொடர்பில் மஹிந்த சமரசிங்க கருத்து

மீரியபெத்த மண்சரிவு தொடர்பில் மஹிந்த சமரசிங்க கருத்து

மீரியபெத்த மண்சரிவு தொடர்பில் மஹிந்த சமரசிங்க கருத்து

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 10:34 pm

மீரியபெத்த மண்சரிவு தொடர்பில் முன்னாள் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.

இந்தப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் என குறித்த தோட்டங்களின் நிர்வாகத்தினருக்கு தேசிய கட்ட ஆய்வு நிலையத்தினால் 2011ஆம் ஆண்டு அறியவிக்கப்பட்டமை நாம் அறிந்ததே. தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் அல்ல என்பதனால் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறும் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் அதனை மேற்கொள்ளவில்லை. எவ்வாறாயினும் குறித்த நிறுவனம் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் ஆலோசனைகளை செயற்படுத்தாமை தொடர்பில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்