மீரியபெத்த மண்சரிவு; உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு (Photos)

மீரியபெத்த மண்சரிவு; உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு (Photos)

மீரியபெத்த மண்சரிவு; உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு (Photos)

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 4:27 pm

கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.

இன்று காலை, கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் சுமார் 300ற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இந்த அனர்த்தத்தினால் 150ற்கும் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார கூறுகின்றார்.

landslide koslanda landslide koslanda 1 landslide koslanda 3 landslide koslanda 4


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்