கொஸ்லாந்தை பகுதி மண்சரிவு; 150ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் (காணொளி)

கொஸ்லாந்தை பகுதி மண்சரிவு; 150ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் (காணொளி)

கொஸ்லாந்தை பகுதி மண்சரிவு; 150ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் (காணொளி)

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 11:23 am

பண்டாரவளை, கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 150ற்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது 2 கிலோமீற்றர் பகுதி மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளதுடன் 7 தோட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த 120 வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கோயில் ஒன்றும் மண்ணில் புதையுண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Landslide Koslanda 4 Landslide Koslanda 3

Lanslide Koslanda Lanslide Koslanda 2

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்