பாவனையற்ற கிணற்றில் சிறுத்தை (video)

பாவனையற்ற கிணற்றில் சிறுத்தை (video)

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 4:48 pm

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் பாவனையற்ற கிணற்றில் சிறுத்தை ஒன்று வீழ்ந்துள்ளது.

கிணற்றில் இருப்பதை அவதானித்த கிராம மக்கள் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் குறித்த சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்