ஜெனீவா கேட் விவகாரம்; உயர் அதிகாரி சேவையிலிருந்து இராஜினாமா -திவயின தகவல்

ஜெனீவா கேட் விவகாரம்; உயர் அதிகாரி சேவையிலிருந்து இராஜினாமா -திவயின தகவல்

ஜெனீவா கேட் விவகாரம்; உயர் அதிகாரி சேவையிலிருந்து இராஜினாமா -திவயின தகவல்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 2:02 pm

ஜெனீவாவுக்கான இலங்கை நிரந்தர வதிவிட பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தல புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர் என  சந்தேகிக்கப்படும் அதிகாரியொருவர் வெளிவிவகார சேவையிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விலைமனு கோரலின்றி இந்த நிரந்தர வதிவிட பிரதிநிதியின் வாசஸ்தல புனரமைப்புக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்