எகிப்தில் கார்க் குண்டுத் தாக்குதல்; 29 பேர் உயிரிழப்பு

எகிப்தில் கார்க் குண்டுத் தாக்குதல்; 29 பேர் உயிரிழப்பு

எகிப்தில் கார்க் குண்டுத் தாக்குதல்; 29 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 11:44 am

எகிப்தின் சினாயில் படையினரை இலக்கு வைத்து கிளர்ச்சியாளர்களால் நடத்தபட்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 29 பேர் கொலப்பட்டுள்ளனர் .

இந்தத் தாக்குதலில் மேலும் 29 படையினர் காணமடைந்துள்ளதாக எகிப்திய இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சினாய் சோதனைச்சாவடிஅருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆயுதங்கள் அடங்கிய இராணுவ வாகன்ஙகளை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

சினாயில் போரிட்டு வரும் கிளர்ச்சியாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தியு்ளதாக எகிப்து குற்றம் சுமத்தியுள்ளது.

அண்மைக்காலத்தில் எகிப்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய குண்டுத் தாக்குதல் இதுவென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்