உலக அரங்கில் ரஹ்மானுக்கு கிடைத்த மேலும் ஒரு கௌரவம்!

உலக அரங்கில் ரஹ்மானுக்கு கிடைத்த மேலும் ஒரு கௌரவம்!

உலக அரங்கில் ரஹ்மானுக்கு கிடைத்த மேலும் ஒரு கௌரவம்!

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 6:14 pm

இசைத்துறையில் சாதனையின் எல்லையை தொட்டவர் ரஹ்மான். இவருக்கு விருது என்பது தினமும் வீட்டிற்கு வரும் பால் பாக்கேட் போல் வந்து செல்கிறது.

தற்போது இவரை பெருமை படுத்தும் வகையில் மேலும் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும்   பெர்க்லி  கொலேஜ் ஆப் மியூஸிக் கல்லூரியால் டொக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்