இபோலா தொற்றினால் 10 ஆயிரத்திக்கும் அதிகமானோர் பாதிப்பு- உலக சுகாதார ஸ்தாபனம்

இபோலா தொற்றினால் 10 ஆயிரத்திக்கும் அதிகமானோர் பாதிப்பு- உலக சுகாதார ஸ்தாபனம்

இபோலா தொற்றினால் 10 ஆயிரத்திக்கும் அதிகமானோர் பாதிப்பு- உலக சுகாதார ஸ்தாபனம்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2014 | 6:42 pm

உலக நாடுகளை அச்சுறுத்தும் இபோலா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம்  தெரிவித்துள்ளது.

இதுவரை நான்காயிரத்து 922 பேர் இந்த தொற்றினால் உயிரிழந்துள்ளதாக ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மாலி நாட்டிலும் புதிதாக தொற்றுக்குள்ளான குழந்தையொன்று அடையாளங்காணப்பட்டுள்ளதுடன்  , நியூயோரக்கிலும் வைத்தியர் ஒருவர் இபோலாவினால் பாதிக்கப்பட்டு்ள்ளார்.

லைபீரியாவிலேயே அதிக நோயளர்கள் காணப்படுவதாகவும் , தற்போது நைஜீரியாவில் 8 பேர் இபோலாவினால் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார ஸ்தானம் குறிப்பிடுகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்