கனேடிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்

கனேடிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்

கனேடிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2014 | 6:59 pm

கனேடிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் இடமளிக்காது அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும், பயங்கரவாத செயற்பாடுகள் அனைத்து நாடுகளையும் சீர்குலைத்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவில்கூட தற்போது பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை கவலையளிப்பதாக ஜனாதிபதி தமது டுவிட்டர் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்