பரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு தங்கம்

பரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு தங்கம்

பரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு தங்கம்

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 3:48 pm

பரா ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை  தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

ஆடவருக்கான 200 டி-42 மீற்றர் ஓட்டப் போட்டியில் அனில் பிரசன்ன ஜெயலத் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

குறித்த தூரத்தை 25.87 செக்கன்களில் கடந்தார்.

இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை இலங்கையின் சார்பாக உபுல் இந்திக பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

inchoen_anil2


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்