கூரான ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை

கூரான ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை

கூரான ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 6:20 pm

கல்கிஸ்ஸ அத்திடிய வீதியின் பேக்கரி சந்தியில் கூரான ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு இன்று காலை கிடைத்த தகவலையடுத்தே இந்த கொலை தொடர்பில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் மரக்கறி கடையொன்றின் உரிமையாளர் எனக் கூறப்படுகின்றது.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்