காணாமற்போன பெண் சடலமாக மீட்பு

காணாமற்போன பெண் சடலமாக மீட்பு

காணாமற்போன பெண் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2014 | 5:23 pm

காணாமல்போன பெண் ஒருவர் கஹவத்தை, ஓபாதவத்த பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெண்ணின் சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஓபாத்தவத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் நேற்றிரவு முதல் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்