புதுமை சேர்க்கும் சக்தி தொலைக்காட்சிக்கு இன்று 16 ஆவது பிறந்தநாள்!

புதுமை சேர்க்கும் சக்தி தொலைக்காட்சிக்கு இன்று 16 ஆவது பிறந்தநாள்!

புதுமை சேர்க்கும் சக்தி தொலைக்காட்சிக்கு இன்று 16 ஆவது பிறந்தநாள்!

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 7:22 am

16 ஆவது அகவையில் சக்தி தொலைக்காட்சி இன்று காலடி எடுத்து வைக்கின்றது.

சக்தி தொலைகாட்சியின் 16ஆவது பிறந்த நாளின் பிரதான வைபவம் பன்னிப்பட்டி பிரதான கலையகத்தில் இன்று இடம்பெறுகிறது.

16 ஆவது அகவையில் காலடி பதித்து வெற்றி நடை போடும் தமிழ் சொந்தங்களின் இல்லத்திரை சக்தி டீவிக்கு நியூஸ் பெஸ்டின் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்