பண்டாரவளை மாநகர சபையின் மேயர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் உண்ணாவிரதம்

பண்டாரவளை மாநகர சபையின் மேயர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் உண்ணாவிரதம்

பண்டாரவளை மாநகர சபையின் மேயர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 1:40 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்திற்கு உட்பட்ட பண்டாரவளை மாநகர சபையின் மேயர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மொத்த விற்பனை நிலையம் மற்றும் வாவி ஆகியவற்றின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை மாநகர சபையின் மேயர் சமிந்த விஜேசிறி நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்