சீனாவின் ஆளும் கொம்யூனிஸ் கட்சி தலைவர்களின் முக்கிய சந்திப்பு இன்று

சீனாவின் ஆளும் கொம்யூனிஸ் கட்சி தலைவர்களின் முக்கிய சந்திப்பு இன்று

சீனாவின் ஆளும் கொம்யூனிஸ் கட்சி தலைவர்களின் முக்கிய சந்திப்பு இன்று

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 2:28 pm

சீனாவின் ஆளும் கமியூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து 205 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழுவின் இந்த வருடாந்த சந்திப்பு முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

சீன கமியூனிஸ்ட் கட்சி 90 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டுள்ள போதிலும் மத்திய செயற்குழுவிடமே அதிகாரங்கள் காணப்படுவதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடிக்கடி முக்கிய அரசியல் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படும் இந்த சந்திப்பு சீனாவின் அரசியலில் மிகவும் முக்கியமான ஒன்றாக நோக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்