ஹரியானா, மகாராஷ்ரா மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

ஹரியானா, மகாராஷ்ரா மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

ஹரியானா, மகாராஷ்ரா மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 1:21 pm

இந்தியாவின் ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று காலை  ஆரம்பமாகின.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் இரு மாநிலங்களிலும் பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலையிலுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள 288 தொகுதிகளுக்கும், ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்த 15ஆம்  திகதி  சட்டமன்ற  தேர்தல் நடைபெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்