பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கத்தி’ ட்ரெய்லர் வெளியானது (Video)

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கத்தி’ ட்ரெய்லர் வெளியானது (Video)

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கத்தி’ ட்ரெய்லர் வெளியானது (Video)

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 6:22 pm

கத்தி படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தீபாவளியன்று தமிழகத்தை தவிர வேறு எல்லா இடங்களிலும் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ஆவலோடு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

ஒரு நிமிடம், 34 விநாடிகள் ஓடக்கூடிய வகையில் இந்த ட்ரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்