பரா ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்; இலங்கைக்கு 3 பதக்கங்கள்

பரா ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்; இலங்கைக்கு 3 பதக்கங்கள்

பரா ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்; இலங்கைக்கு 3 பதக்கங்கள்

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 8:37 pm

தென்கொரியாவின் இன்சோன் நகரில் இன்று ஆரம்பமான பரா ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துள்ளது.

டி 42 நீளம் பாய்தல் போட்டியில் அனில் பிரசன்ன வெள்ளிப் பதக்கமொன்றை சுவீகரித்ததோடு  டி 44 நீளம் பாய்தலில் துமீர மதுரங்க வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டார்.

மகளிருக்கான 200 மீற்றர் டி 47 ஓட்டப் போட்டியில் இந்துமதி கருனாதிலக வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்