நீர் நிரம்பிய பாத்திரத்தில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

நீர் நிரம்பிய பாத்திரத்தில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

நீர் நிரம்பிய பாத்திரத்தில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 7:34 pm

சிலாபம் விஜயகட்டுபத்த பகுதியில் சிறுவன் ஒருவர் நீர் நிரம்பிய பெரிய பாத்திரம் ஒன்றுக்குள் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் இன்று பிற்பகல் தனது வீட்டில் இருந்த நீர் நிரம்பிய பாத்திரத்திற்குள் விழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு வயதும் 11 மாதங்களும் நிரம்பிய சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளான்.

சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்