திருகோணமலை பஸ் டிபோவினால் புதிய பஸ் சேவைகள் ஆரம்பம்

திருகோணமலை பஸ் டிபோவினால் புதிய பஸ் சேவைகள் ஆரம்பம்

திருகோணமலை பஸ் டிபோவினால் புதிய பஸ் சேவைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 1:40 pm

இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை பஸ் டிபோவினால் புதிய பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு மற்றும் வலப்பனை ஆகிய  பகுதிகளுக்கே புதிய பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவிய அசாதாரன சூழ்நிலைகளினால் இடைநிறுத்தப்பட்ட பஸ் சேவைகளே மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் திருகோணமலையிலிருந்து 37 பஸ் சேவைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்