ஜனாதிபதி சிங்கள மக்களின் ஆணையையும் மறுத்துள்ளார்; மாவை யாழ்ப்பாணத்தில் உரை (Video)

ஜனாதிபதி சிங்கள மக்களின் ஆணையையும் மறுத்துள்ளார்; மாவை யாழ்ப்பாணத்தில் உரை (Video)

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 10:25 pm

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

கடந்த மாதம் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுவது தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டதுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாலை சேனாதிராஜா கருத்து வெளியிட்டார்,.

இதேவேளை, பஷிர் சேகுதாவூத் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை குறித்து கருத்து வெளியிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்